தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே

img

விபத்தில் காயமடைந்த நூறுநாள் வேலை தொழிலாளர்களுக்கு நிவாரணம் எங்கே?

திருச்சி மாவட்டம் தொட்டியம் தோளுர்ப்பட்டி ஊராட்சி பால சமுத்திரம் மக்கள் 100 நாள் வேலைத்திட்டத்தில் பணிபுரிந்து வீடு திரும்பும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் 40பேர் காயமடைந்தனர்.